Maalaimalar
தருமபுரி அருகே இரும்பு ராடால் தாயை அடித்துக் கொலை செய்த மகன் கைது
போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பழைய இண்டூர் பகுதியை சேர்ந்தவர் சித்தன், இவருடைய மனைவி சின்ன பாப்பா (வயது45). இவர்களது மகன் தேவராஜ் (20), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி இண்டூரில் போலீஸ் தொப்பியை அணிந்து கொண்டு கையில் கத்தியுடன் சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டிய தேவராஜ், வீரமணி என்பவரை தாக்க முயன்றார். கைது இது…