உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வகுப்பறைக்குள் புகுந்து மாணவி மீது ரம்பத்தால் தாக்குதல்: ஆந்திராவில் அதிர்ச்சி! - என்ன நடந்தது?

ஆந்திரப் பிரதேசம் அனந்தபூரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராப்தாடு ஜே.பி. உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்குள் புகுந்து பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோது நடந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்குச் சங்கிலி ரம்பம் (chainsaw…