Vikatan
சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முதியவர்; மருத்துவமனையிலிருந்து தப்பி ஒட்டம்!
தமிழகத்தில் அடுத்தடுத்து கைதிகள் சிறைகளிலிருந்து தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னை புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகள் தப்பி ஓடினர். அதைத் தொடர்ந்து தேனி சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடினர். அடுத்தடுத்து நடந்த இந்தச் சம்பவத்தையடுத்து சிறைத்துறை டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதில் சிறைத்துறை இயக்குநராக சங்கர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகும் கோவை சிறையிலிருந்து கைதி ஒருவர்…