உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருவண்ணாமலை: கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து - அமெரிக்க சுற்றுலா பயணிகள் படுகாயம்

திருவண்ணாமலை, கார்-ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட 3 பேர் காயமடைந்தனர். விபத்து அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் காரில் ஏலகிரி மலைக்கு சென்றுவிட்டு திருவண்ணாமலை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் மண்மலை அருகே எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணிகளும் ஆட்டோ ஓட்டுனர் ஏழுமலையும் பலத்த…