உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்னேற முடியாது” - நடிகை தமன்னா கருத்து

நடிகை தமன்னா, இந்​தி​யில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஸ்திரீ 2’ படத்​தில் ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு ஆடி​யிருந்​தார். இப்​பாடல் வரவேற்​பைப் பெற்ற நிலை​யில் பாலிவுட் நடிகர் அன்னு கபூர், அப்​பாடல் பற்றி பேசும்​போது தமன்​னாவின் தோற்​றத்தை வர்​ணித்​தது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. அவர் தமன்​னாவை உரு​வக்​கேலி செய்​வ​தாகப் பலரும் விமர்​சித்​தனர். இச்​சம்​பவம் குறித்து தமன்​னாவிடம் இப்​போது கேட்​டபோது, “ஒரு திரைக்…