உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

முழுமையான மன குழப்பத்தில் எதிர்கட்சியினர்: ஆரம்பமாகும் வெறுப்புப் பிரச்சாரங்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக மாற்றங்களை எதிர்க்கட்சியினரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, "தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் மற்றும் சமூகப் பரிணாம மாற்றம் எதிர்க்கட்சியினரின் சுகபோக வாழ்க்கைக்கோ, உடலுக்கோ அல்லது மனதுக்கோ இன்னும் பழகவில்லை. குழப்பத்தில் எதிர்கட்சியினர் அதேபோல், அவர்களின் அரசியலும் இந்த மாற்றத்திற்குத் தயாராக இல்லை. இதன் ...