Hindu Tamil Thisai
“தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்” - திமுக முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு
விருதுநகர்: “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகி வருகிறது” என முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் குற்றம்சாட்டினர். விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் அரிசி, பருப்பு மற்றும்…