Indian Express Tamil
ஞாயிற்றுக் கிழமை குரூப் 2 தேர்வு: வாட்ச் அணிந்து போறவங்க இந்த தப்பை செய்யாதீங்க; பரீட்சை எழுத முடியாது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (CCSE - Group 2 & Group 2A) முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் கவனத்திற்கு: காலை 9 மணிக்குள் வர வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முக்கிய அறிவிப்பு தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு ம…