Daily Thanthi
"மீண்டும் மீண்டுமா..?"- சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த முதியவர் தப்பி ஓட்டம்
சென்னை, சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த முதியவர் தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை கைதி கோவை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக நேற்று (30.10.2026) சுமார் இரவு 11 மணியளவில், ராகவன் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார்…