Maalaimalar
பேரணாம்பட்டு அருகே மாயமான மாணவிகள் 2 பேர் சென்னையில் மீட்பு
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் நின்ற 2 மாணவிகளையும் சென்னை போலீசார் மீட்டனர். வேலூர் மாவட்டம், பேரணாம் பட்டு பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. மாணவிகள் மாயம் அங்கு பத்தலப்பல்லி கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். மாலை பள்ளி முடிந்ததும் வீடு திரும்பாத நிலையில் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனே மகளுடன் படிக்கும் சக தோழியான சின்னவரிக்கம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு…