உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய கேப்டனாக புதிய மைல்கல்... ரோகித் சர்மாவின் சாதனையை காலி செய்த ஸ்ரேயாஸ் ஐயர்

ஆக்லாந்து, நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் இந்திய கேப்டனாக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வெற்றி இந்தியா, நியூசிலாந்து இடையிலான 4-வது டி20 போட்டி நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்…