உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டாக்கா டெஸ்ட்: வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. ஷட்மன் இஸ்லாம் சதம் அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது…