Indian Express Tamil
ரூ.634 கோடி ஊழலில் தொடர்பா? ஆதாரங்கள் இல்லாமல் எப்படி குற்றம் சுமத்துகிறார்கள்? சீரியல் நடிகை ஜனனி வேதனை
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கட்டடங்கள் கட்டுதல், கழிப்பறைகள் அமைத்தல், பணி நியமனங்களை அவுட்சோர்சிங் முறையில் மேற்கொள்ளுதல் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் 1020 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எழுப்பியது. இதில், ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் 7.5 முதல் 10 சதவீதம் வரையிலும், ஒப்பந்ததாரர்களிடம் 20 முதல் 25 சதவீதம் வரையிலும் லஞ்சமாகப் பெறப்பட்டதாக அமலாக்கத்துறையின் புகாரில் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை குரூப் 2 தேர்வு: வாட்ச் அணிந்து போறவங்க இந்த தப்பை செய்யாதீங்க; பரீட்ச…