IBC Tamil
திருச்சி சிறப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதைத் தடுக்க நடவடிக்கை
தமிழகத்தின் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முன்னாள் பேராளியான 50 வயதான கிருஷ்ணகுமார் கந்தசாமி, இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டமை தமிழக அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தண்டனை அனுபவித்த பின்னர் சிறப்புமுகாமில் உள்ள சுபாஸ்கரன் உட்பட்ட முன்னாள் போராளிகளை நாடுகடத்துவதை தடுப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முன்னாள் போராளிகள் தொடர்பான விடயங்களை கையாண்டுவரும் சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளரும், தமிழ் சட்டவாளர் பேரவை நிறுவனரும...