Vikatan
ஆந்திரா: பள்ளி வகுப்பறைக்குள் நுழைந்து மாணவிகள் மீது ரம்பத்தால் தாக்குதல்; தப்ப முயன்ற இளைஞர் கைது!
ஆந்திரா மாநிலம், அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ராப்தாடில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது 21 வயது இளைஞர் ஒருவர், மின்சாரத்தால் இயங்கும் ரம்பத்துடன் பத்தாம் வகுப்பறைக்குள் நுழைந்தார். அங்கு யாரும் எதிர்பாராத விதமாக ரம்பத்தால் இரண்டு மாணவிகளைத் தாக்கினார். இதில் இரண்டு மாணவிகளும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவியின்…