IBC Tamil
மன்னாரில் சீரற்ற காலநிலை: பல குடும்பங்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நேற்று நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகப் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போது, சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆரா...