Indian Express Tamil
கூச்ச சுபாவம் உள்ள நபரா நீங்க? சண்டைப்போட தெரியவில்லையா? வாய் வாடகைக்கு கிடைக்கும்; ரூ.2,600 குடுத்தா போதும்
எல்லா நாட்டிலும் எல்லோரும் நியாயத்தை எந்தவித கூச்சமும் இல்லாமல் கேட்பார்கள் என்று சொல்ல முடியாது. உலகில் உள்ள பல நாடுகளில் ஏராளமான இன்ட்ரோவெர்ட்கள் இருக்கிறார்கள். அதாவது, இவர்கள் தனக்கு நெருக்கமானவர்களை தவிர மற்ற யாரிடமும் வாய் திறந்து பேச மாட்டார்கள். தன் மீது தவறு இல்லை என்றாலும் கூட தன் மீது தான் தவறு என்று சொல்லிவிட்டு வந்துவிடுவார்கள். பயணம் செஞ்சா உயிரோட திரும்ப முடியாது; அரசாங்கமே கைவிரிக்கும் இடம்: இந்த நாட்டுக்கு டிராவல் பண்ணுனா உங்கள காப்பாத்தவே முடியாது இவர்கள் நியாயத்தை எடுத்து கூட மற்றொருவர் உதவி எப்போதும் தேவைப்படும். இந்நிலையில், மற்றவர்களிடம் நேருக்கு நேர் நியாயம் கேட்க தயங்க…