உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மெட்ரோ அதிகாரிகள்

சென்னை பூந்தமல்லி பைபாஸ் - போரூர் - வடபழனி இடையேயான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் சேவை மஞ்சள் வழித்தடத்தில், தற்போது வழக்கம்போல இயங்கி வருகிறது. இச்சேவை தற்காலிக அனுமதி முடிவடைந்ததால் நிறுத்தப்படும் என்று இணையதளங்களில் பரவிய செய்திகளுக்கு மெட்ரோ ரயில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு