உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சென்னையில் எங்கெல்லாம் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு? ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னையில் மழை நேரங்களில் மிகவும் மோசமான பாதுகாப்பற்ற இடங்களில் இருந்து அரசு கொடுக்கும் இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "சென்னையில் வருகிற நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரையில் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து தொகுதிகளிலும் இதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுவாக…