உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

உ.பி. வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்துக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக முதல்வர் யோகி கவலை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச வாக்காளர் பட்டியலில் 1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்துள்ளார். தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு பாஜக நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய அக்கட்சியின் மூத்த தலைவரும் முதல்வருமான யோகி ஆதித்யநாத்…