உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: நவம்பர் 9-ம் தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நவம்பர் 9-ம் தேதி (திங்கட்கிழமை) ஒரு நாள் முழு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு வணிக வளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- அரசு விடுமுறை அறிவிப்பு இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள்…