Daily Thanthi
புதுச்சேரி சிறையில் பரபரப்பு: கைதிகளுக்கு காம்பவுண்ட் சுவர் வழியாக செல்போன் வீசிய ரவுடிகள்
புதுச்சேரி, புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் காம்பவுண்ட் சுவர் வழியாக கைதிகளுக்கு செல்போன் மற்றும் சார்ஜர்கள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சிறைச்சாலை புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்துவதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திடீர்…