உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வீதிகளில் அரங்கேறும் இதிகாசங்கள்... தமிழர்களின் தொன்மையான தெருக்கூத்துக் கலை!

நாடக அரங்கம் இல்லை; திரைச்சீலையும் இல்லை. வானத்தையே கூரையாகவும், தெருவையே மேடையாகவும் மாற்றி, ஆடல், பாடல், கதை சொல்வது என மக்களை மகிழ்விக்கும் அற்புதக் கலைதான் தெருக்கூத்து. தெருக்கூத்து சினிமா, தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பே, நம் தமிழ் கிராமங்களில் இரவுப் பொழுதுகளை மகிழ்ச்சியால் நிரப்பி, மக்களின் மனங்களைக் கவர்ந்த பழமையான பாரம்பரியக் கலையாக இது திகழ்கிறது. தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளில் தனித்துவமான இடத்தைப்…