உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Janani Ashokkumar: "நான் எப்போதும் அரசியல் சார்பற்றவளாகவே இருந்து வருகிறேன்!" - ஜனனி அசோக்குமார்

ரூ.634 கோடி பணியிட நியமன ஊழல் புகாரில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமாரின் பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டு சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டது. தற்போது இதற்கு விளக்கமளித்து நடிகை ஜனனி அசோக்குமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஜனனி அசோக்குமார் அந்த அறிக்கையில், "கடந்த இரண்டு நாட்களாக எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எனது பெயரை, ரூ.634 கோடி முறைகேடு புகாருடன் தொடர்புபடுத்தி பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மற்றும்…