உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

டிக்கெட் விலை ரூ.250 ஆக உயருமா?-முதலமைச்சர் விஜயிடம் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

திரையரங்குகளில் தற்பொழுது நடைமுறையிலுள்ள அதிகபட்ச டிக்கெட் விலையை ரூ.150-ல் இருந்து ரூ.250 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ஒரு டிக்கெட்டுக்கான திரையரங்கு பராமரிப்புக் கட்டணத்தை ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்கட்டணம், சொத்து வரி, பணியாளர்களின் ஊதியம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் தாறுமாறாக உயர்ந்துள்ளதாலும், ஓடிடி தளங்களின் கடுமையான போட்டியாலும் திரையரங்குகளின்…