உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கயல்விழி மீதான வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: எஸ்பிஐ வங்கி மேலாளரை அறைந்ததாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையார் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரின் கன்னத்தில் அறைந்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தனக்கெதிரான…