உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

நரிக்குறவ மக்களின் வலிகளைப் பேசும் சிங்காரம்: திரை விமர்சனம்

சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் ஒடுக்கப்படும் நரிக்குறவர் இன மக்களிலிருந்து ஒருவர் கோடீஸ்வரனாகி தன்னுடைய மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பது எப்படி சாத்தியமானது என்பதே சிங்காரம் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கே வி கதிர்வேலு இயக்கியுள்ளார். யோகி பாபு நாயகனாக நடித்துள்ளார். அவருடன் நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, மாரிமுத்து, வேலராமமூர்த்தி, தீபா, சென்ராயன் என பலர் நடித்துள்ளனர். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு…