உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிவம் துபே மட்டும் போதாது... ஹர்திக் பாண்டியாவை தர மும்பை கேட்கும் அந்த ஒரு வீரர்? - அஸ்வின் பேச்சு

சென்னை, ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியிடமிருந்து பெறுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்னென்ன வீரர்களை வழங்க வேண்டியிருக்கும் என்பது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வேறு அணிக்கு செல்வது குறித்த தகவல்கள் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை தங்கள் அணிக்கு…