உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நாளை முதல் மாறும் டாஸ்மாக் விலைகள்: குவாட்டர், ஆஃப், ஃபுல் புதிய விலை எவ்வளவு தெரியுமா?

தமிழக அரசின் டாஸ்மாக் (TASMAC) நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுவகைகளின் (IMFS Brands) புதிய அதிகபட்ச சில்லறை விலைப்பட்டியல் (MRP) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் நாளை முதல் (நவம்பர் 1, 2026) மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகின்றன.