Thanthi TV
Drugs | Police | Punjab | ஹெராயின் பயன்படுத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் - பொதுமக்கள் வாக்குவாதம்
Drugs | Police | Punjab | ஹெராயின் பயன்படுத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் - பொதுமக்கள் வாக்குவாதம் #Drugs #Police #Punjab பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டம் புத்லாடா நகரில், ஹெராயின் போதைப்பொருள் பயன்படுத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பொதுமக்களிடம் சிக்கினார். ஐ.டி.ஐ. சந்திப்பில் பணியில் இருந்த சஹஜ்பிரீத் சிங் என்ற அந்த காவலர், போதையில் இருந்ததாகக் கூறி பொதுமக்கள் அவரைச் சூழ்ந்து பிடித்து போலீசாரிடம்…