Thanthi TV
பார்வைக் குறைபாடு பக்தர்களும் ராமரை தரிசிக்க பிரெய்லி - ITC மங்கள்தீப் சார்பில் புதிய முயற்சி
ITC Mangaldeep | Braille Handrails | பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களும் ராமரை தரிசிக்க பிரெய்லி கைப்பிடிகள் - ITC மங்கள்தீப் சார்பில் புதிய முயற்சி #itc #mangaldeep #braille #thanthitv ITC மங்கள்தீப் சார்பில் புதிய முயற்சி அயோத்தி ராமர் கோயிலில் பார்வைக் குறைபாடு கொண்ட பக்தர்களும் ராம்லல்லாவை எளிதாகவும் தன்னம்பிக்கையுடனும் தரிசிக்கும் வகையில் புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ITC மங்கள்தீப்…