Indian Express Tamil
இளமையாக மாறும் மாயாஜாலம்; இணையத்தில் வைரலாகும் லிப் கிஸ்: 'லவ் ஆல்வேஸ்' தொடர் ரசிகர்களை கவர்ந்ததா?
96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நகை கௌரி கிஷான், ஜெயபிரகாஷ், ஜெயசுதா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள லவ் ஆல்வேஸ் வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. காமெடி, ரொமான்ஸ் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா? வாழ்க்கை என்பது ஒரு ஒருவழிப் பாதை. நாம் யாராக மாறியிருக்கிறோம், இந்தப் பயணம் எதைப் பற்றியதாக இருந்தது என்பதை நாம் உணர்வதற்குள், வாழ்க்கைதடம் தெரியாமல் பல தசாப்தங்கள் கடந்திருக்கக்கூடும். எவருமே தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியையாவது மீண்டும் ஒருமுறை வாழ விரும்பலாம், ஆனால் வாழ்க்கையின் அழகே அது நிலை இல்லாதது என்பதில் தான் உள்ளத…