உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஷாருக்கானின் “கிங்’ வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

‘கிங்’ திரைப்படத்தின் வெளிநாட்டு திரையரங்க விநியோக உரிமத்தை பார்ஸ் பிலிம்ஸ் ரூ.175 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் மார்ஃப்ளிக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. இப்படத்தின் புதிய…