Maalaimalar
முத்தரப்பு தொடர்: இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற 326 ரன்களை இலக்காக நிர்ணயித்த இலங்கை
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற 326 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இலங்கை அணி. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இங்கிலாந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி லாகூரில் இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை…