Hindu Tamil Thisai
“முதல்வர் வருகைக்காக மாணவர்களின் தேர்வுகளை ஒத்திவைப்பதா?” - வேல்முருகன் கண்டனம்
சென்னை: “முதல்வர் வருகைக்காக புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளின் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டுமா? மாணவர்களின் எதிர்காலத்தை விட, முதல்வரின் வருகை முக்கியமானதா?” என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெறவிருந்த தேர்வுகள், முதல்வர் விஜய் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள…