உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் - இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

லாகூர், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு 326 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இலங்கை. இறுதிப்போட்டி பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் லீக் சுற்றின் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த இலங்கை, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. பந்துவீச்சு இந்நிலையில், லாகூரில் இன்று இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது…