உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Binance:`ரூ.52,000 கோடிப்பு.!' - ஒரே லேப்டாப் மூலம் உலகின் மிகப்பெரிய சைபர் கொள்ளை நடந்தது எப்படி?

டிஜிட்டல் நாணயங்கள் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலமாகப் பார்க்கப்படும் சூழலில், அதன் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பிரம்மாண்ட சைபர் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான ‘பைனான்ஸ்’ (Binance), வரலாறு காணாத ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில், சுமார் 6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 52,000 கோடி ரூபாய்) மதிப்பிலான டிஜிட்டல் சொத்துக்கள்…