உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

வேலூரில் சிறைத்துறை உணவகம், பெட்ரோல் நிலையம் திடீர் மூடல்!

வேலூர் மத்திய சிறை துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த பெட்ரோல் நிலையம், உணவகம், கோழி இறைச்சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மத்திய சிறையில் சுமார் 900 க்கும் மேற்பட்ட சிறை வாசிகள் உள்ளனர். சுமார் 30 ஆண் நன்நடத்தை சிறைவாசிகளைக் கொண்டு வேலூர் மத்திய சிறை துறை சார்பில் பெட்ரோல் நிலையம், கோழி இறைச்சி கடை, பட்டாசு கடை மற்றும் உணவகம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன. இதில்…