உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிவகங்கை: தலையில் கல்லைப் போட்டு மூதாட்டி கொலை

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் பாகனேரி பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கடையில் படுத்திருந்த 78 வயது மூதாட்டி, தலையில் கல்லைப் போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையில் படுத்திருந்த மூதாட்டி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பாகனேரி பகுதியைச் சேர்ந்த மூதாட்டி பொன்னி (வயது 78). இவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம்…