Dinamani
கயல்விழி அழகிரிக்கு எதிரான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
கயல்விழி அழகிரிக்கு எதிரான வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகா் 3-ஆவது பிரதான சாலையில் திமுக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகள் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் என்ஆா்ஐ கிளை இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் உள்ள மின்தூக்கி (லி‘ஃ‘ப்ட்) பழுதடைந்தது குறித்து, கயல்விழியிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது…