Samayam Tamil
சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 திட்டம்: 45 நாட்களில் முடிக்க சிஎம்ஆர்எல் இலக்கு!
சென்னை மெட்ரோ ரயில் கட்டம் 2 திட்டம்: சென்னை வர்த்தக மையம் – ஆலந்தூர் இடையேயான எஞ்சிய தண்டவாளம் அமைக்கும் பணிகளை 45 நாட்களில் முடிக்க சென்னை மெட்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது.