Samayam Tamil
புதுக்கோட்டை மக்களே தயாராகுங்கள்: பழனியப்பா தியேட்டர் வளாகத்தில் குவியும் பிரபல பிராண்டட் ஷோரூம்கள்!
புதுக்கோட்டைக்கு வருகிறது மேலும் ஒரு புதிய வர்த்தக வளர்ச்சி: பழைய பழனியப்பா திரையரங்க இடத்தில் ZUDIO, MAX, PSR Silks ஷோரூம்கள் திறக்கப்பட உள்ளன.