Daily Thanthi
வகுப்பறைக்குள் நிகழ்ந்த பயங்கரம்: மாணவியை ரம்பத்தால் தாக்கிய வாலிபர்
ஆந்திரா, ஆந்திர மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்து பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் ஆசிரியர் வகுப்பறைக்குள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதே நடந்திருக்கிறது. வகுப்பறையில் தாக்குதல் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், ரப்தாடு மண்டலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் இன்று (சனிக்கிழமை) காலை பாடம் நடந்துகொண்டிருந்தபோது, 21 வயது இளைஞர் ஒருவர் ரம்பத்துடன் 10-ஆம் வகுப்புக்குள்…