உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சிறுநீரக நோயை முன்கூட்டியே கண்டறிய புதிய மருத்துவ வாகனம்: சென்னை மாநகராட்சி புதிய முயற்சி

சென்னை, சென்னையில் சிறுநீரக நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வகையில், நவீன பரிசோதனை வசதிகளுடன் கூடிய புதிய நடமாடும் மருத்துவ வாகனத்தை மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இன்று பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார். மருத்துவ வாகனம் இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சி, வள்ளுவர் கோட்டம் அருகில் கோடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி நோய் கண்டறியும் மையத்தில் செயல்படும்…