Dinamani, Sports
சர்வதேச கிரிக்கெட்டில் ககிசோ ரபாடா புதிய சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டினை வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா…