உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற 1,800 பேர் மீதான வழக்குகள் வாபஸ்: முதல்-அமைச்சர் விஜய் ஆணை

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் 31.07.2026 வரை நீட்தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன…