உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நவ.3-ம் தேதி கரையை கடக்கும் முரசு புயல்?

புதுடெல்லி, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் அர்னாப் புயல் உருவாகி ஆந்திரா நோக்கி சென்றதால் தமிழகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தநிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் (நாளை) புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…