Samayam Tamil
திமுக பிரியாணி போடுகிறது என்பதற்காக தட்டேந்துவது சந்தர்ப்பவாதம் - சீமானை விளாசிய அமைச்சர் வன்னியரசு
நாம் தமிழர் தம்பிகள் சந்தர்ப்பவாதிகளிடமிருந்து விடுதலை பெற வேண்டும். ஒரு ஜீரோ, ஜீரோ பற்றி பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சி ஜீரோ ஆவதை தடுத்து நிறுத்த வேண்டும். திண்டிவனத்தில் அமைச்சர் வன்னியரசு பேட்டி விவரம் உள்ளே