Maalaimalar
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் அபாரமாக ஆடி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், பின்லாந்தின் காலே கோலிஜன் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய பின்லாந்து வீரர் 21-14 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக…