உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதில் தவெக அரசு உறுதி” - காதர் மொகிதீன்

திருச்சி: “பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் (ஐயுஎம்எல்) தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நவ.14-ம் தேதி சமயபுரம் பகுதியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வுக்கான இலச்சினை (லோகோ) வெளியிடும் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசியத் தலைவர்…